TA/710724b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:15, 28 March 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே யஸ்யாத்ம-புத்தி꞉ குணபே த்ரி-தாதுகே. அந்த... மலம், சிறுநீர், இரத்தம், எலும்பு நிறைந்த இந்த பையை, ஒருவர் புத்திசாலிதனம், மலம், சிறுநீர், மேலும் இரத்தம், எலும்பு இவற்றிலிருந்துதான் வருகிறது என்று நினைத்தால், அவன் ஒரு முட்டாள். உங்களால் மலம், சிறுநீர், மேலும் இரத்தம், எலும்பு ஆகியவற்றை ஆய்வகத்தில் கலப்பதால், இதிலிருந்து புத்திசாலித்தனத்தை உருவாக்க முடியுமா? அது சாத்தியமா? ஆனால் அவர்கள் அவ்வாறு நினைக்கிறார்கள், 'நான் இந்த உடல்.'"
710724 - சொற்பொழிவு SB 06.01.08-13 - நியூயார்க்