TA/710726 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...") |
(No difference)
|
Latest revision as of 14:09, 30 March 2023
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"அந்த ஹ்ருʼதா, கிருஷ்ணா, அனைவருடைய இதயத்திலும் அமர்ந்திருக்கிறார், அனைவருக்கும் அறிவுறுத்துகிறார். ஆனால் பக்தர் அல்லாதவர்களுக்கு, அவருடைய ஆணை என்ன என்பதை புரிந்துக் கொள்ள முடியாது. அவர்கள் மறுக்கிறார்கள். ஆனால் பக்தர்களுக்கு, அவர்களால் புரிந்துக் கொள்ள முடியும் அதாவது, "பகவானிடம் இருந்து வந்த ஆணை இதோ இருக்கிறது." புத்தி-யோகம்ʼ ததாமி தம்." |
710726 - சொற்பொழிவு BS - நியூயார்க் |