TA/710727 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 13:45, 3 April 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் இந்த உலகத்திற்கு உங்கள் தாயின் கருவிலிருந்து வெறும் கையோடு வந்தீர்கள், ஒரு குழந்தையாக. அதன் பின் நீங்கள் பொய்யாக உரிமை கொண்டாடுகிறீர்கள்: "இது என் நாடு, இது என் இல்லம், இது என் மனைவி, இது என் பிள்ளைகள், இது என் சொத்து, இது என் வங்கி இருப்பு, இது என் வானளாவிய கட்டிடம்..." இவை அனைத்தும் பொய்யானது. ஏனென்றால் நீங்கள் இதை கொண்டுவரவில்லை. நீங்கள் வெறும் கையோடு வந்தீர்கள், மேலும் நீங்கள் போகும் பொழுது வெறும் கையோடு போவீர்கள்."
710727 - சொற்பொழிவு SB 06.01.13-14 - நியூயார்க்