TA/710729 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் Gainesville இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:30, 5 April 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனக்கு புகார்கள் இல்லை. இந்த சிறுவர்களும் பெண்களும் மிகவும் நல்லவர்கள். நான் அவர்களால் ஊக்குவிக்கப்படுகிறேன் ஏனென்றால் இந்த சிறுவர்களும் பெண்களும், அவர்கள் கிருஷ்ணரை பற்றி தெரிந்துக் கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். எனவே இது சிறந்த களமாக; எல்லா இடங்களிலும் சிறந்த களமாக இருக்கிறது. ஆனால் இந்த சிறுவர்களும் பெண்களும், நல்லதாக ஏதொ ஒன்றுக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு புரிகிறது. அவர்கள் விரக்தியடைந்திருந்தார்கள். எனவே அவர்களுக்கு இப்போது அந்த விஷயம் கிடைத்துவிட்டது, ஆகவே அவர்கள் வருகிறார்கள்."
710729 - Interview - Gainesville