TA/710802 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 15:08, 11 April 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"யாராவது, ஏதோ ஒரு வழியில், கிருஷ்ணரால் அவருடைய உன்னதமான தகுதிகளை கேட்பதன் மூலம் ஈர்க்கப்பட்டால்... எவ்வாறு என்றால் நீங்கள் இங்கு கிருஷ்ணரைப் பற்றி விவாதிப்பதைப் போல். நீங்கள் வந்துக் கொண்டிருக்கிறீர்கள்—நீங்கள் வந்துக் கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி நீங்கள் வந்து கொண்டிருப்பதற்கு—ஆனால் இந்த வழியில் கேட்டுக் கொண்டே இருந்தல், ஏதோ ஒரு வழியில் நீங்கள் கிருஷ்ணரால் ஈர்க்கப்படுகிறீர்கள். இந்த கேட்டுக் கொண்டிருப்பதென்றால், படிப்படியாக நீங்கள் ஈர்க்கப்படுகிறீர்கள். அதே காரணம் அதாவது இந்த சிறுவர்களும் பெண்களும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்—கேட்பதன் மூலம். நாங்கள் இலஞ்சமாக பணம் கொடுக்கவில்லை. இல்லை. வெறுமனே கேட்பதன் வழி ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்."
Lecture SB 06.01.16-20 - - நியூயார்க்