TA/710903 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:49, 24 May 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே பக்திவினோத டாகுர, தொடர்ந்து அவர் அலுவலகத்திலிருந்து வருவார், மேலும் அவர் இரவு உணவு எடுத்துக் கொண்ட உடனே படுக்கச் சென்றுவிடுவார், மேலும் பன்னிரண்டு மணிக்கு எழுந்துவிடுவார், மற்றும் புத்தகம் எழுதுவதை பழக்கமாக்கிக் கொண்டார். அவர் எழுதினார்...அவர் சுமார் நூறு புத்தகங்கள் எழுதி சென்றார். மேலும் அவர் பகவான் சைதன்யரின் பிறப்பிடத்தை தோண்டி ஆய்வுசெய்தார், அந்த பிறப்பிடத்தை, மாயாபூர், எவ்வாறு வெளிக்கொணர்வது என்பதற்கு ஏற்பாடு செய்தார். அவருக்கு பல தொழில்கள் இருந்தன. அவர் வழக்கமாக சைதன்யரின் தத்துவத்தைப் பற்றி போதிக்க செல்வார். அவர் வெளிநாடுகளுக்கு புத்தகங்களை விற்பதை வழக்கமாகிக் கொணடார். 1896ல் மொன்டிர்லில் இருக்கும் மெக்கில் பல்கலைக்கழகத்தில், சைதன்யரின் வாழ்க்கையும் கட்டளைகளும் என்னும் புத்தகத்தை விற்க முயற்சி செய்தார். எனவே அவர் ஒரு சுறுசுறுப்பான, ஆச்சாரியராக இருந்தார். ஒருவர் காரியங்களை சரிசெய்ய வேண்டும். இவ்வாறல்ல 'நான் ஒரு க்ருʼஹஸ்த, குடும்பஸ்தன், நான் ஒரு போதகராக முடியது'."
710903 - சொற்பொழிவு Festival Appearance Day, Bhaktivinoda Thakura - இலண்டன்