TA/710907 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:56, 25 May 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எவரும் முதுமை அடைய விரும்பமாட்டார்கள், அவர் முதுமை அடைகிறார். எவரும் பிறக்க விரும்பமாட்டார்கள்... நிச்சயமாக, அது மிகவும் உயர்ந்த நிலை. ஜ்ஞானீ, அவர்கள் முக்தி விரும்புகிறார்கள்; அதுவும் சாத்தியமில்லை. இல்லையென்றால் ஏன் கிருஷ்ணர் கூறுகிறார் பஹூனாம்ʼ ஜன்மனாம் அந்தே (ப.கீ. 7.19)? மரணத்தை நிறுத்த வேண்டும், ஒருவர் கிருஷ்ண உணர்விற்கு வராமல் பிறப்பை நிறுத்துவது சாத்தியமில்லை. ஒருவர் கிருஷ்ணரை நேசிக்கும் நிலைக்கு வராமல், விடுதலை என்னும் கேள்விக்கு இடமில்லை. அதுதான் இயற்கையின் நியதி."
710907 - சொற்பொழிவு Initiation Excerpt - இலண்டன்