TA/710913b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மொம்பாசா இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:49, 6 June 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே தன்னைப் புரிந்துக் கொள்ளும் வாய்ப்பு எங்குள்ளது? இரவு முழுவதும் தூங்குவதிலும் அல்லது பாலியல் வழ்க்கையில் ஈடுபடுவதிலும், மேலும் நாள் முழுவதும் எங்கிருந்து பணம் கிடைக்கும் மற்றும் எங்கிருந்து பொருள்கள் வாங்குவது என்று ஈடுபடுவதில் இருக்கின்றொம். அவ்வளவுதான். இரவு பகலாக. ஆனால் நான் இந்த வாழ்க்கையில், மனித வடிவம் பெற்றுள்ளேன், மிகவும் முக்கியமானது. நான் என்னை அறிந்திருக்க வேண்டும், ஆனால் எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. இந்த கூட்டத்தின் சந்திப்பு ஒரு அரசியல்வாதியின் கூட்டமாக இருந்தால், பல பொய்யான நம்பிக்கையை அளித்துக் கொண்டிருந்தால், இலட்சம் அல்லது கோடி கணக்கில் மக்கள் வந்திருப்பார்கள். ஆனால் இது ஆத்ம-தத்த்வத்தை, அல்லது தன்னை அறியும் விஞ்ஞானத்தை புரிந்துக் கொள்வதற்கானது என்பதால் எவருக்கும் இதில் ஆர்வம் இல்லை. இதுதான் நம் நிலைப்பாடு. எனவே எங்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் சாதகமற்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. எவருக்கும் விருப்பமில்லை... (தெளிவற்ற)... தவிர அவன் மிக, மிக புத்திசாலியாக இருக்க வேண்டும்."
710913 - சொற்பொழிவு SB 02.01.02 - மொம்பாசா