TA/710925 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நைரோபி இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...") |
(No difference)
|
Latest revision as of 14:07, 18 June 2023
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அனைவருக்கும் அவர்களுடைய அசலான வாழ்க்கைக்கு வந்து, ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ꞉, மேலும் பகவானை நேருக்கு நேர் சந்தித்து மற்றும் அவருடைய சேவையில் ஈடுபட வாய்ப்பு அளிக்கிறது. மேலும் வாழ்க்கை மிகவும் ஆனந்தமானதாக, நித்தியமாக மற்றும் முழுமையான அறிவு நிறைந்ததாக வரும். மேலும் அதன் செயல்முறை மிகவும் எளியது, ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்யுங்கள், அவ்வளவு தான். ஒரு குழந்தை கூட இந்த ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்யும் பக்தி-யோகாவை மேற்கொள்ளலாம். கல்வியோ அல்லது பரந்த அறிவோ இதற்கு தேவையில்லை. நீங்கள் வெறுமனே ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் எதையும் இழக்கமாட்டீர்கள், ஆனால் அங்கே ஆதாயம் இருக்கும் என்றால், நீங்கள் ஏன் அதை புறக்கணிக்க வேண்டும்? அதுதான் எங்கள் கோரிக்கை." |
710925 - சொற்பொழிவு BG 13.02 - நைரோபி |