TA/711110 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:34, 18 June 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மற்ற நாடுகளுக்கு இந்தியா ஒரு ஆன்மிக நாடு என்று உயர்ந்த மரியாதை இருக்கிறது. ஆனால் நாம் கொலை செய்துக் கொண்டிருக்கிறோம், நம் தற்போதைய அரசாங்கம், மேலும் தலைவர்கள் என்று கூறப்படுபவர்கள், அந்த மாநிலத்தை கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இது வருந்தத்தக்கது. சுதந்திரம் அடைந்த பிறகு பகவத் கீதையும் வேத கலாச்சாரமும் உபதேசிக்க ஏற்பாடு செய்திருந்தால், இந்த பாரத-வர்ஷவை இந்தியா முழுமைக்கும் மிக உயர்ந்த உச்சிக்கு உயர்த்தி இருக்கலாம். அதுதான் என்னுடைய இயக்கம்."
711110 - உரையாடல் - டெல்லி