TA/711111 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...") |
(No difference)
|
Latest revision as of 14:20, 26 June 2023
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
:"ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய
"சும்மா என் பாதுகாப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் மேலும் நான் அனைத்து பாவம் நிறைந்த வாழ்க்கையின் எதிர்வினையிலிருந்தும் உங்களை பாதுகாப்பேன்." ஏனென்றால் இந்த ஜட உலகில் அனைவரும் பாவம் நிறைந்தவர்கள்—மேலும் அதற்கு எதிர்வினை உண்டு. அவர் உறுதி அளிக்கிறார் அதாவது "பாவம் நிறைந்த வாழ்க்கையின் எதிர்வினையிலிருந்தும் நான் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பேன். சும்மா என்னிடம் சரணடையுங்கள்." ஆனால் எவரும் அதைச் செய்யவில்லை." |
711111 - உரையாடல் - டெல்லி |