TA/720220b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விசாகப்பட்டினம் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 09:25, 27 June 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"க்ருஷ்ணோத்கீர்தன ஏனும் ஆடுவதும் பாடுவதும் தீரர்களுக்கும் சரி அதீரர்களுக்கும் சரி பிரியமானதாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது, அதனால் கோஸ்வாமிகள் ஏல்லா பிரிவு மக்களுக்கும் பிரியமானவர்களாக இருந்தனர். அவர்கள் விருந்தாவனத்தில் வாழ்ந்து வந்தனர், அவர்கள் பக்தர்களால் மட்டுமின்றி சாதாரண மக்களாலும் விரும்பப்பட்டனர். அவர்களும்கூட கோஸ்வாமிகளை வழிபட்டனர், கணவன் மனைவிக்கிடையிலான குடும்ப சண்டைகளைக்கூட கோஸ்வாமிகளிடம் முறையிடுவார்கள். அவர்கள் எந்தளவுக்கு பொது மக்களுக்கு பிரியமானவகளாக இருந்தார்கள் என்றால், குடும்ப சண்டையை கோஸ்வாமிகளிடம் முறையிட்ட பின்னர் அவர்கள் என்ன முடிவு செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்வார்கள். தீராதீர-ஜன-ப்ரியௌ, ப்ரிய-கரௌ ஏனென்றால் நாமே பிரத்யக்ஷமாக பார்க்கிறோம், இந்த இயக்கம் எந்த இடத்திலும் கவர்ச்சியாக இருக்குமளவுக்கு மகிழ்ச்சியளிப்பதாய் உள்ளது..."
720220 - சொற்பொழிவு Excerpt at Krsna Caitanya Matha - விசாகப்பட்டினம்