TA/720505 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் கியோட்டோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:03, 10 July 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பொருள்களை பகவான் விநியோகிக்கிறார் ஏனென்றால் அவர் என் மனம் திருப்தி கொள்ளும்வரை, இந்த பௌதிக உலகை நான் அனுபவிக்க எனக்கு அனைத்து வசதிகளையும், பொருள்களையும் விநியோகிக்கிறார். அதுதான் பௌதிக நிலை. எனவே இந்த முட்டாள் நபர்கள் அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறார்கள், ஆனால் அது வாய்ப்பல்ல. பகவான் சர்வ வல்லமையுள்ளவர். எனக்கு இது வேண்டும் என்று அவர் புரிந்துக் கொண்டவுடனே, அதை நான் பெற்றுக் கொள்ளும் வகையில் சில வசதிகளை அளிக்கின்றார். எனவே அது வாய்ப்பல்ல. அது உயர்ந்த அதிகாரியின் ஏற்பாடாகும். ஆனால் அவர்கள் நாத்திகராக இருப்பதால், அவர்களுக்கு பகவான் உணர்வு இல்லை, அவர்கள் அதை வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறார்கள், அந்த தேவை அந்த வாய்ப்பை உருவாக்குகிறது; அது தானாக வந்துக் கொண்டிருக்கிறது. தானாக அல்ல."
720505 - உரையாடல் - கியோட்டோ