TA/720526 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...") |
(No difference)
|
Latest revision as of 14:37, 12 July 2023
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எனவே இந்த உடல் கிடைப்பதென்றால் எனக்கு பௌதிக ஆசைகள் இருக்கின்றது. இந்த (தெளிவற்ற), இதுதான் தத்துவம். யாரேனும் இந்த ஜட உடலைப் பெற்றிருப்பவர், பிரம்மாவிலிருந்து... இந்த பிரபஞ்சத்தில் அவர் தான் முதல் உயிரினம், மிகவும் புத்திசாலி, மிகவும் கற்றறிந்தவர், இருப்பினும், அவர் இந்த ஜட உடலைப் பெற்றிருப்பதால், அவர் அகாம அல்ல, பௌதிக ஆசையற்றவர் அல்ல. அவருக்கு பௌதிக ஆசை இருக்கிறது. அவர் ஒரு பிரபஞ்சத்தின் முதல் தலையாக விரும்புகிறார். எவ்வாறென்றால், நாம் ஒரு குடும்பத்தின் பிறகு ஒரு நாட்டின், ஒரு சமூகத்தின் தலையாக முயற்சி செய்வது போல். பிறகு நான் தலைவனாகவும் ஆசைப்படுவேன். தொடருங்கள், தொடருங்கள், அதை ஆட்சி செய்ய ஆசை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அதை ஆட்சி செய்யும் ஆசை இருக்கும்வரை, பிறகு நாம் ஒரு உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது எம்மாதிரியான உடல் என்பது முக்கியமில்லை. அது பிரம்மாவின் உடலாக இருக்கலாம், அது பூனையின் உடலாக இருக்கலாம், அது மனிதனின் உடலாக இருக்கலாம், அது பறவையின் உடலாக இருக்கலாம், அது மிருகத்தின் உடலாக இருக்கலாம். அது என்னுடைய ஆசையை பொருத்தது. ஆனால் எனக்கு ஏதாவது ஆசைகள் இருந்தால், ஜட ஆசை, நிறைவேற்றிக் கொள்ள, பிறகு நான் அடுத்த உடலை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும், மற்றொன்று." |
720526 - சொற்பொழிவு SB 02.03.09 - லாஸ் ஏஞ்சல்ஸ் |