TA/720604b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மெக்சிக்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:04, 21 July 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
நபர்: கிருஷ்ணர் ஏன் இந்த பிரபஞ்சத்தை படைத்தார்?

பிரபுபாதர்: ஏனென்றால் அவர் உருவாக்குபவர். பகவான், அவர் உருவாக்குபவர் என்று அறியப்படுகிறார். அவர் பலவற்றை படைத்திருக்கிறர்ர், அவர் உங்களையும் படைத்திருக்கிறார். நீங்களும் உருவாக்குகிறீர்கள். நீங்கள் விஞ்ஞானிகள், நீங்கள் பல பொருள்களை உருவாக்குகிறீர்கள். உங்களுக்கு உருவாக்கும் சக்தி இருக்கிறது. மின்சார நிபுணனர் மின்சார விசிறி, மின்சார விளக்கு, ஹீட்டர், மின்சாரம் என பல பொருள்களை உருவாக்குகிறார். மின்சார நிபுணன், அது இயற்கையே. மேலும் பகவான் அவர் மூலமானவர். அவருக்கு படைத்துக் கொண்டே இருக்கும் சக்தி இருக்கிறது. அவர் படைத்தளால் அதிகமாகிறார். பல, அங்கே பல வகை இருக்கும் போது, பலவாகிறது, அப்படியென்றால் படைத்தல். எனவே இதுவும் அவர் படைத்த ஒன்றாகும். படைத்தலுக்கு தேவை ஏற்படும் பொழுது, அவர் படைக்கிறார். அந்த தேவை யாதெனில் சில ஜீவாத்மாக்கள் அனுபவிக்க விரும்பினார்கள். அவர்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்பவில்லை. எனவே அவர்களுக்காக, இங்கே இந்த பௌதிக உலகில், அனுபவியுங்கள்."

720604 - உரையாடல் C - மெக்சிக்கோ