TA/720622 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 08:53, 22 July 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“கல் அல்லது இரும்பு இலகுவாக உருகாது, அதேபோல, வழமையான ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனத்தின் பின்பும் மாற்றம் அடையாத இதயம் இரும்பால் சூழப்பட்டது, இரும்பால் அல்லது கல்லால் ஆனது என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும். உண்மையில் ஹரிநாமம்—ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் (CC Adi 17.21)—இது விசேஷமாக இதயத்தை தூய்மைப்படுத்துவதற்காகவென்றே உள்ளது. “நான் இந்த உடல்” என்ற தவறான அடையாளப்படுத்தலுடன் ஆரம்பிக்கும் எல்லா தவறான கருத்துக்களும் நமது இதயத்தில் இருக்கின்றன. அதுதான் எல்லா தவறான கருத்துக்களுக்கும் ஆரம்பமாகும்.”
720622 - சொற்பொழிவு SB 02.03.24 - லாஸ் ஏஞ்சல்ஸ்