TA/720901 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 13:37, 11 August 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணருக்கு பல நாமங்கள் உள்ளன, நாம்னாம் அகாரி பஹுதா நிஜ-ஸர்வ-ஷக்திஸ் (Śikṣāṣṭaka 2). எல்லா நாமங்களிலும் இரண்டு நாமங்கள் முக்கியமானவை: ராம மற்றும் கிருஷ்ண. அதனால் ஹரே கிருஷ்ண மந்திரத்தில் ராம, கிருஷ்ண மற்றும் கிருஷ்ணருடைய சக்தி ஹரே உள்ளன. சாஸ்திரத்தில் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள், விஷ்ணு-ஸஹஸ்ர-நாம எனப்படுகின்றது. விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உச்சாடனம் செய்தால் அது ஒரு ராம நாமத்திற்கு சமம் ஆகும். மூன்று முறை ராம நாமத்தை உச்சாடனம் செய்வது ஒரு கிருஷ்ண நாமத்திற்கு சமன். அதனால் ஹரே கிருஷ்ண உச்சாடனத்தை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிருஷ்ணருக்கு பல நாமங்கள் இருந்தாலும் அதில் 'கிருஷ்ண' என்பதே முதன்மையான நாமம், முக, மேலும் பகவான் சைதன்யர் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ‌ஹரே என்று உச்சாடனம் செய்தார்."
720901 - சொற்பொழிவு Initiation - New Vrindaban, USA