TA/730827 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - இலண்டன் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops...")
 
(No difference)

Latest revision as of 09:20, 3 October 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நமது கண்கள், நாம் மூடுதலை பெற்றுள்ளோம், கண்ணிமை மூடும். ஆனால் விஷ்ணுவின் கண்கள் ஒருபோதும் மூடுவதில்லை. ஆகவே அவர் அனிமிசா என அழைக்கப்படுகிறார். எனவே கோபிகைகள் பிரம்மாவை கண்டித்தனர், எதற்காக இந்த முட்டாள்தனமான கண்ணிமைகளை எங்களுக்கு வழங்கியுள்ளீர்கள்? (சிரிப்பு). சில சமயம் கண்களை முடுகிறது, எங்களால் கிருஷ்ணாவை காண முடியவில்லை’. இது கோபிகைகளின் ஆசை, அவர்கள் கிருஷ்ணாவை எப்போது காண விரும்புகின்றனர், கண்ணிமைகளால் இடைஞ்சல் இல்லாமல். இதுவே கிருஷ்ண உணர்வு. கண்ணிமைகள் கண்களை மூடும் அந்த நொடியை கூட அவர்களால் தாங்கமுடியவில்லை. இதுவே கிருஷ்ண உணர்வின் பூர்ணத்துவம்"
730827 - சொற்பொழிவு SB 01.01.04 - இலண்டன்