TA/730921b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...")
 
(No difference)

Latest revision as of 13:45, 15 October 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே பக்தர்கள், அவர்களும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் அதாவது பகவானின் புனிதமான பெயரை உச்சாடனம் செய்வதனால், அவர்கள் சகல சக்தியும் நிறைந்த பரமபுருஷ பகவானை அந்த இடத்தில் இறங்கி வர செய்கின்றனர். ஆகையினால் பக்திவினோத டாகுரரின் அறிக்கை அதாவது யே தினே க்ருʼஹேதே பஜன தேகி, ஸே தினே க்ருʼஹேதே கோலோக பாய . . . எனவே நம் இல்லத்தையும் நாம் வைகுந்தாவாக மாற்றலாம். நம் இல்லத்தை நாம் மாற்றலாம். அது கடினமல்ல. ஏனென்றால் கிருஷ்ணர் எங்கும் வியாபித்திருப்பதால், வைகுண்தாவும் எங்கும் வியாபித்திருக்கிறது. ஆனால் நாம் வெறுமனே அங்கீகரிக்கப்பட்ட செயல்முறையால் அதை உணர வேண்டும். அனைவரும், நம் இல்லத்தை நாம் வைகுண்டமாக மாற்றலாம்."
730921 - சொற்பொழிவு - மும்பாய்