TA/731106 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - டெல்லி {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/73...") |
(No difference)
|
Latest revision as of 06:39, 11 November 2023
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
“ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனம் மற்றும் பிரசாதம் ஏற்றல் மூலம்
நாவிலிருந்து தொடங்கும் பகவானின் அன்புத் தொண்டில் நாம் ஈடுபட்டிருக்கும் போது, ஸேவோந்முகே ஹி ஜிஹ்வாதௌ, இந்த வழியில், படிப்படியாக, தூய்மை அடைந்த பின்னர் கிருஷ்ணர் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர் வெளிப்படுத்துவார். கிருஷ்ணர் வெளிப்படுத்துகிறார்.” |
731106 - சொற்பொழிவு SB 02.01.03 - டெல்லி |