TA/731110b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - டெல்லி {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/73...")
 
(No difference)

Latest revision as of 09:25, 5 December 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மற்ற எல்லாத் தொழிலாளர்களும், தங்களுக்குக் கிடைத்ததில் திருப்தி அடைகிறார்கள். வைசியா, விவசாயம், அவர் என்ன உற்பத்தி செய்தாலும் பரவாயில்லை. எஞ்சிய நேரத்தை கிருஷ்ண உணர்வுக்காக சேமிப்பார்கள். இதுதான் அடிப்படை கொள்கை, இந்த அயோக்கிய தலைவர்கள், இவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் அல்ல என்று நினைத்தனர்- செயலற்றவர்கள். அவர்களுக்கு மது, இறைச்சி கொடுப்பதால், அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். இதுதான் தற்போதைய கொள்கை. எளிமையான வாழ்க்கை. இப்போது அவை மாறிவிட்டது- மிகவும் சிக்கலான, சிக்கலான வாழ்க்கை, தொழில்துறை வாழ்க்கை, உக்ரா-கர்மா."
731110 - உரையாடல் - டெல்லி