TA/740129 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டோக்கியோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - டோக்கியோ {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Dr...")
 
(No difference)

Latest revision as of 14:04, 10 March 2024

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வாழ்க்கை முழுவதும் இருப்பிற்கு போராடுவதும், பிறகு முதுமை, பல நோய்கள், ஏமாற்றம், அதன் பிறகு மரணம். மீண்டும் இறப்பு என்றால், மீண்டும் ஒரு தாயின் கருவறையில் நுழைந்து, மீண்டும் கட்டப்பட்டு, மீண்டும் வெளியே வந்து, மேலும் அடுத்து எத்தகைய உடலை அடையப் போகிறார் என்பது நிச்சயமில்லை. அங்கே 8,400,000 வகையான உடல்கள் இருக்கின்றன, மேலும் நாம் அதில் ஏதோ ஒன்றை அடையலாம். எனவே இந்த உடல் மாற்றம் ஒரு சிறந்த காரியமல்ல, ஆனால் மக்களுக்கு இந்த விஞ்ஞானத்தைப் பற்றி தெரியவில்லை. அவர்கள் ஆன்மாவின் இடமாற்றத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளாத அறியாமை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், மரணமடைகிறார்கள், மீண்டும் பிறவி எடுக்கிறார்கள்—மனிதர்களாக அல்ல; ஒருவேளை மனிதபிறவி அல்லது அதற்கும் மேலாக, அல்லது பூனைகள் மேலும் நாய்கள், மரங்கள், அங்கே பற்பல இருக்கின்றன. எனவே இதுதான் நம் உண்மையான பிரச்சனை."
740129 - Arrival - டோக்கியோ