TA/740130 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் டோக்கியோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - டோக்கியோ {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Dr...")
 
(No difference)

Latest revision as of 14:36, 10 March 2024

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மனிதப்பிறவி மிகவும் மதிப்புமிக்கது, மேலும் இந்த வாழ்க்கையில் நீங்கள் பகவானைப் பற்றி உணரலாம், உங்கள் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காணலாம். மேலும் நீங்கள் விசித்திரமாக நடந்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டால், பிறகு உங்கள் மதிப்புமிக்க வாழ்க்கையின் காலத்திற்கு அது நல்ல விஷயமல்ல. நீங்கள் உற்பத்தி செய்தால், "இந்த மனிதன் ஒரு நல்ல பக்தன்," அவன் ஒரு நல்ல பக்தன் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களுக்கு தெரியாது. இது முறையல்ல. நீங்கள் கற்றுக் கொள்ள விரும்பினால், நீங்கள் ஒரு பள்ளியில் மாணவனாக ஒப்புக்கொள்ள வேண்டும், பிறகு கல்லூரியில், அதன்பின் பல்கலைக்கழகத்தில். மேலும் நீங்கள் கூறினால்: "இல்லை, இல்லை. நான் எதைப் பற்றியும் அக்கறை கொள்ளவில்லை. எனக்கு எல்லாமே தெரியும். இது தான் சிறந்த பள்ளிக்கூடம்; இது தான் மிகச்சிறந்த பள்ளிக்கூடம்," இது என்ன?"
740130 - உரையாடல் - டோக்கியோ