TA/740206 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - விருந்தாவனம் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://vanipedia.s3.amazonaws.c...")
 
(No difference)

Latest revision as of 09:57, 15 March 2024

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்கள் கர்ம பலனை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. கிருஷ்ண உணர்வில் முன்னேறுவதற்கு அந்த ஆற்றலைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் விதியை மாற்ற முடியாது. அது சாத்தியமில்லை. அப்போது நான் எனது பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிக்க மாட்டேன். . . பொருளாதார நிலை? இல்லை, ஏன்? நான் இருக்கிறேன், ஏனென்றால் விதி, என்னுடைய விதி எனக்கு என்ன கிடைத்ததோ, அதைப் பெறுவேன். நான் அதை எப்படி பெறுவது? இப்போது நீங்கள் சில தேவையற்ற சூழ்நிலைகளில் தள்ளப்பட்டால் - நீங்கள் அதை விரும்பவில்லை - நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். அதுபோலவே, நீங்கள் விரும்பாமலேயே உங்களுக்குத் துன்பமான நிலை வரும்போது, ​​அதுபோல, மகிழ்ச்சியின் நிலையும் வரும், அதற்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை."
740206 - உரையாடல் - விருந்தாவனம்