TA/740527 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ரோம் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - ரோம் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/740527SB...")
 
(No difference)

Latest revision as of 10:55, 1 May 2024

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்தியாவில் இப்போது ஆண்களில் ஒரு வர்க்கம் இருக்கிறது, முக்கியமாக வ்ருʼந்தாவனத்தில், கோஸ்வாமிகள், வணிகம் செய்கிறார்கள். ஆகையினால் அங்கே பற்பல கலைநயம் மிக்க பாகவத வாசிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் ஒருவரைக் கூட கிருஷ்ண பக்தராக மாற்ற இயலவில்லை, ஏனென்றால் அவர்கள் தன்னையறிந்தவர்கள் அல்ல, ஸ்வானுபாவம். நிச்சயமாக, எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், எனவே சில வருடங்களில் பல கிருஷ்ண பக்தி நபர்கள் தோன்றினார்கள். இதுதான் அதன் இரகசியம். ஒருவர் ஸ்வானுபாவம், தன்னையுணந்தவர்கள், வாழ்க்கையில் பாகவதவாக, இல்லையென்றால், அவர் பாகவத போதிக்க முடியாது. அதுவல்ல... அது பயனுள்ளதாக இருக்காது. ஒரு கிராமபோன் உதவாது. ஆகையினால் சைதன்ய மஹாபிரபுவின் செயலாளர், ஸ்வரூப தாமோதர, பரிந்துரைத்தார், பாகவத போர கியா பாகவத-ஸ்தானே அதாவது, "நீங்கள் ஸ்ரீமத் பாகவதம் படிக்க வேண்டுமென்றால், பாகவத வாழ்க்கை வாழும் ஒருவரை அணுக வேண்டும்." இல்லையென்றால், பாகவத உணர்தல் பெறும் கேள்விக்கு இடமில்லை."
740527 - சொற்பொழிவு SB 01.02.03 - ரோம்