TA/741103 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...")
 
(No difference)

Latest revision as of 13:27, 26 May 2024

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நம் வேலை க்ருʼஷ்ண தத்த்வத꞉ புரிந்துக் கொள்வதாகும், உண்மையில், மேலோட்டமாக அல்ல. பிறகு நம் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். ஜன்ம கர்ம மே திவ்யம்ʼ யோ ஜானாதி தத்த்வத꞉ (BG 4.9). மேலோட்டமாக அல்ல. கிருஷ்ணரை உண்மையாக புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்."
741103 - சொற்பொழிவு SB 03.25.03 - மும்பாய்