TA/750109 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1975 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Dr...")
 
(No difference)

Latest revision as of 12:17, 26 June 2024

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒலி ஶப்த-ப்ரஹ்மவாகும். ஒலி உண்மையில் ஆன்மீகமாகும், வேதத்தின் ஒலி ௐம், ஓங்கார. ஓங்காராஸ்மி ஸர்வ-வேதே³ஷு. எனவே வேதத்தின் ஒலியின் ஆரம்பம்: ௐம். ஆக அது ஒலியாகும். எனவே நாம் அந்த ஒலியை கைப்பற்றி மேலும் முன்னேற்றம் அடைந்தால், ஶப்தாத் அனாவ்ருʼத்தி. . . வேதாந்த-ஸூத்ரத்தில் அது இருக்கிறது, அனாவ்ருʼத்தி: மீண்டும் மீண்டும் பிறப்பும் இறப்பும் இல்லை. ஓங்கார. ஒருவர் இறக்கும் தருவாயில் ஓங்கார ஜெபிக்க முடிந்தால், அவர் உடனடியாக ஆன்மீக உலகத்திற்கு பரிமாற்றம் செய்யப்படுகிறார், தனித்தன்மை நிறைந்த பிரகாசத்தில். ஆனால் நீங்கள் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்தால், உடனடியாக நீங்கள் ஆன்மீக கிரகத்திற்குச் செல்வீர்கள்."
750109 - சொற்பொழிவு SB 03.26.32 - மும்பாய்