TA/750114 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1975 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...")
 
(No difference)

Latest revision as of 14:34, 26 June 2024

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நித்தியமான உருவம் வேணும்ʼ க்வணந்தம் (Bs. 5.30): கிருஷ்ணர் எப்பொழுதும் அவருடைய புல்லாங்குழலில் விளையாடிக் கொண்டிருப்பார். அது நித்தியமான உருவம். அவருடைய நித்தியமான பொழுது போக்கு, மேலும் நித்தியமான உருவம் வ்ருʼந்தாவனத்தில் இருக்கிறது. அவர் வ்ருʼந்தாவனத்தைவிட்டு, தானே எங்கும் போவதில்லை. பதம் ஏகம்ʼ ந கச்சதி (Laghu-bhāgavatāmṛta 1.5.461). அவர் எப்பொழுதும் வ்ருʼந்தாவனத்தில் இருப்பார், ஆனால் அதே நேரத்தில் அவர் எங்கும் இருப்பார்."
750114 - சொற்பொழிவு SB 03.26.39 - மும்பாய்