TA/660401 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 2: Line 2:
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1966]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1966]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - நியூயார்க்]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - நியூயார்க்]]
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/660401BG-NEW_YORK_ND_01.mp3</mp3player>|"இந்த ஜட உடல் ஒரு அந்நியப் பொருள் என்பதை நாம் எப்போதும் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஆடை போன்றது என்பது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. உடை. உடை என்பது நம் உடலுக்கு ஒரு வெளிநாட்டுப் பொருள். இதேபோல், இந்த ஸ்தூல உடலும் ஸூக்ஷ்ம உடலும் - பங்சபூதங்களால் ஆன ஸ்தூல உடலும், மனம், அஹங்காரம் மற்றும் புத்தியால் ஆன ஸூக்ஷ்ம உடலும் அந்நியப் பொருட்கள் தான். எனவே நாம் இப்போது அந்நியப் பொருட்களில் சிக்கியுள்ளோம். இந்த அந்நியப் பொருட்களிலிருந்து வெளியேறுவதே நம் வாழ்வின் நோக்கமாகும். உண்மையான ஆன்மீக உடலில் இருக்க விரும்ப வேண்டும். பயிற்சியினால் அதை அடையலாம்." |Vanisource:660401 - Lecture BG 02.48-49 - New York|660401 - சொற்பொழிவு BG 02.48-49 - நியூயார்க்}}
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{Nectar Drops navigation - All Languages|Tamil|TA/660328 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி|660328|TA/660405 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி|660405}}
<!-- END NAVIGATION BAR -->
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/660401BG-NEW_YORK_ND_01.mp3</mp3player>|"இந்த ஜட உடல் ஒரு அந்நியப் பொருள் என்பதை நாம் எப்போதும் உணர வேண்டும். இது ஆடை போன்றது என்பது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. உடை. உடை என்பது நம் உடலுக்கு ஒரு வெளிநாட்டுப் பொருள். இதேபோல், இந்த ஸ்தூல உடலும் ஸூக்ஷ்ம உடலும் - பங்சபூதங்களால் ஆன ஸ்தூல உடலும், மனம், அஹங்காரம் மற்றும் புத்தியால் ஆன ஸூக்ஷ்ம உடலும் அந்நியப் பொருட்கள் தான். எனவே நாம் இப்போது அந்நியப் பொருட்களில் சிக்கியுள்ளோம். இந்த அந்நியப் பொருட்களிலிருந்து வெளியேறுவதே நம் வாழ்வின் நோக்கமாகும். உண்மையான ஆன்மீக உடலில் இருக்க விரும்ப வேண்டும். பயிற்சியினால் அதை அடையலாம்." |Vanisource:660401 - Lecture BG 02.48-49 - New York|660401 - சொற்பொழிவு BG 02.48-49 - நியூயார்க்}}

Latest revision as of 23:04, 12 June 2020

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த ஜட உடல் ஒரு அந்நியப் பொருள் என்பதை நாம் எப்போதும் உணர வேண்டும். இது ஆடை போன்றது என்பது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. உடை. உடை என்பது நம் உடலுக்கு ஒரு வெளிநாட்டுப் பொருள். இதேபோல், இந்த ஸ்தூல உடலும் ஸூக்ஷ்ம உடலும் - பங்சபூதங்களால் ஆன ஸ்தூல உடலும், மனம், அஹங்காரம் மற்றும் புத்தியால் ஆன ஸூக்ஷ்ம உடலும் அந்நியப் பொருட்கள் தான். எனவே நாம் இப்போது அந்நியப் பொருட்களில் சிக்கியுள்ளோம். இந்த அந்நியப் பொருட்களிலிருந்து வெளியேறுவதே நம் வாழ்வின் நோக்கமாகும். உண்மையான ஆன்மீக உடலில் இருக்க விரும்ப வேண்டும். பயிற்சியினால் அதை அடையலாம்."
660401 - சொற்பொழிவு BG 02.48-49 - நியூயார்க்