TA/Prabhupada 0892 - நீங்கள் அறிவுறுத்தலில் இருந்து விழுந்தால், நீங்கள் எவ்வாறு நித்திய சேவையாளராக இருக்க: Difference between revisions

(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0891 - Krsna Appears by Rotation in this Universe After so Many Years|0891|Prabhupada 0893 - That is the Inner Intention of Everyone. Nobody Wants to Work|0893}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0891 - பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பிரபஞ்சத்தில் சுழற்சி முறையில் கிருஷ்ணர் தோன்றுகிறார்|0891|TA/Prabhupada 0893 - அது அனைவரின் உள் நோக்கம். யாரும் வேலை செய்ய விரும்பவில்லை|0893}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 34: Line 34:
பக்தர்: ஏனென்றால் (தெளிவற்று பேச்சு)  இங்குள்ள அனைத்து பக்தர்களும் உங்கள் சீடர்கள், ஸ்ரீல பிரபுபாதா, நித்திய சீடர்கள், நித்திய ஊழியர்கள். ஆனால் அடுத்த ஜென்மத்தில் நாம் பொருள் உலகில் பிறக்க நேர்ந்தால் என்ன செய்வது? நாங்கள் உங்களுக்கு நேரடி சேவையை எவ்வாறு வழங்க முடியும்?  

பிரபுபாதா: ஆம். நீங்கள் பொருள் உலகில் தங்கியிருந்தாலும் ... உங்கள் ஆன்மீக வாழ்க்கையை நீங்கள் நிறைவு செய்யாவிட்டால், இன்னும், உங்களுக்கு நல்ல பிறப்பு கிடைக்கும். சுசீனம் ஸ்ரீமதாம் கெஹ யோகா-பிரஸ்தோ சஞ்சயாதே ([[Vanisource:BG 6.41 (1972)ப கீ 6.41]]): "கிருஷ்ண உணர்வை நிறைவு செய்வதில் தோல்வியுற்ற ஒருவர், பின்னர் அவருக்கு ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் அல்லது மிக அருமையான, தூய பிராமணரின் குடும்பத்தில் அடுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது, இதனால் அவர் மீண்டும் கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொள்ள முடியும் அடுத்த வாய்ப்பில். "  
பிரபுபாதா: ஆம். நீங்கள் பொருள் உலகில் தங்கியிருந்தாலும் ... உங்கள் ஆன்மீக வாழ்க்கையை நீங்கள் நிறைவு செய்யாவிட்டால், இன்னும், உங்களுக்கு நல்ல பிறப்பு கிடைக்கும். சுசீனம் ஸ்ரீமதாம் கெஹ யோகா-பிரஸ்தோ சஞ்சயாதே ([[Vanisource:BG 6.41 (1972)|ப கீ 6.41]]): "கிருஷ்ண உணர்வை நிறைவு செய்வதில் தோல்வியுற்ற ஒருவர், பின்னர் அவருக்கு ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் அல்லது மிக அருமையான, தூய பிராமணரின் குடும்பத்தில் அடுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது, இதனால் அவர் மீண்டும் கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொள்ள முடியும் அடுத்த வாய்ப்பில். "  

பக்தர்: வேறொரு குருவிடமிருந்து தீட்சை  எடுக்க கூடுமா, அல்லது அவர் உங்கள் நித்திய ஊழியராக இருப்பாரா? மதுத்வீசா: அவருடைய கேள்வி - நாங்கள் உங்களிடமிருந்து தீட்சை எடுக்கும்போது, நாங்கள் உங்கள் நித்திய ஊழியர்களாக மாறுகிறோம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

Latest revision as of 07:32, 7 August 2021

750522 - Lecture SB 06.01.01-2 - Melbourne

பிரபுபாதா: ம்ம்.

பக்தர்: ஏனென்றால் (தெளிவற்று பேச்சு) இங்குள்ள அனைத்து பக்தர்களும் உங்கள் சீடர்கள், ஸ்ரீல பிரபுபாதா, நித்திய சீடர்கள், நித்திய ஊழியர்கள். ஆனால் அடுத்த ஜென்மத்தில் நாம் பொருள் உலகில் பிறக்க நேர்ந்தால் என்ன செய்வது? நாங்கள் உங்களுக்கு நேரடி சேவையை எவ்வாறு வழங்க முடியும்?

பிரபுபாதா: ஆம். நீங்கள் பொருள் உலகில் தங்கியிருந்தாலும் ... உங்கள் ஆன்மீக வாழ்க்கையை நீங்கள் நிறைவு செய்யாவிட்டால், இன்னும், உங்களுக்கு நல்ல பிறப்பு கிடைக்கும். சுசீனம் ஸ்ரீமதாம் கெஹ யோகா-பிரஸ்தோ சஞ்சயாதே (ப கீ 6.41): "கிருஷ்ண உணர்வை நிறைவு செய்வதில் தோல்வியுற்ற ஒருவர், பின்னர் அவருக்கு ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் அல்லது மிக அருமையான, தூய பிராமணரின் குடும்பத்தில் அடுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது, இதனால் அவர் மீண்டும் கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொள்ள முடியும் அடுத்த வாய்ப்பில். "

பக்தர்: வேறொரு குருவிடமிருந்து தீட்சை எடுக்க கூடுமா, அல்லது அவர் உங்கள் நித்திய ஊழியராக இருப்பாரா? மதுத்வீசா: அவருடைய கேள்வி - நாங்கள் உங்களிடமிருந்து தீட்சை எடுக்கும்போது, நாங்கள் உங்கள் நித்திய ஊழியர்களாக மாறுகிறோம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

பிரபுபாதா: ஆம். மதுத்வீசா: ஆனால் நாம் மீண்டும் பிறப்புக்கு வர வேண்டுமானால் ...

பிரபுபாதா: ஆனால் நீங்கள் நித்தியமாக அறிவுறுத்தலில் இருந்தால் ... மேலும் நீங்கள் போதனையிலிருந்து தவறினால், நீங்கள் எவ்வாறு நித்தியமாக இருக்க முடியும்? நீங்கள் பின்பற்றுதலில், ஸ்திரமாக இருக்க வேண்டும். பின்னர் நித்தியமாக நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். நீங்கள் குருவின் வாக்கின் படி இருக்க தவறினால், அது உங்கள் தவறு. நாம் அனைவரும் வைகுந்த கிரகத்தில் இருந்தது போல. இந்த பொருள் உலகத்தை அனுபவிக்க விரும்பினோம். ஜெயா-விஜயாவைப் போலவே நாமும் கீழே விழுந்துவிட்டோம். இப்போது மீண்டும் செல்ல முயற்சிக்கிறோம். எனவே, "வீட்டிற்குத் திரும்பி, கடவுளுக்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று நாங்கள் கூறுகிறோம்.

எனவே எல்லாம் ... செயல்முறை உள்ளது. நீங்கள் செயல்முறையைப் பின்பற்றினால், நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். நீங்கள் கீழே விழுந்தால், அது எங்கள் தவறு. ஆகவே வாழ்க்கை என்பது தபஸ்யாவிற்கானது, ரிஷபாதேவாவின் அறிவுறுத்தல், நம் வாழ்க்கை - நாய்கள், மற்றும் பன்றிகளைப் போல வீணடிக்கப்படக்கூடாது. இது தபஸ்யாவுக்கு, நமது நிலையை புரிந்து கொள்ள பயன்படுத்தப்பட வேண்டும். தபோ புத்ரகா யேன சுத்யேத் சத்வா (ஸ்ரீ பா 5.5.1). இதுதான் வாழ்க்கையின் நோக்கம். நம் இருப்பை நாம் சுத்திகரிக்க வேண்டும். தற்போதைய தருணத்தில் நமது இருப்பு தூய்மையற்றது. எனவே நாம் பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய்களுக்கு ஆளாகிறோம். நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டவுடன், இந்த நான்கு பொருள் சட்டங்களுக்கு நாம் உட்படுத்தப்படுவதில்லை. மிக்க நன்றி.

ஹரே கிருஷ்ணா.

பக்தர்கள்: ஹரே கிருஷ்ணா.