TA/680629 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
No edit summary
 
Line 2: Line 2:
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1968]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1968]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - மாண்ட்ரீல்]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - மாண்ட்ரீல்]]
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/680629BS-MONTREAL_ND_01.mp3</mp3player>|"பக்தர்கள் கர்மாவின் கீழ் இல்லை. பிரம்ம சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது, கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பாஜாம் (Bs. 5.54). பிரகலாத மகாராஜர் தனது தந்தையால் ஏராளமான வழிகளில் துன்புறுத்தப்பட்டார், ஆனால் அவர் பாதிக்கப்படவில்லை. மேலோட்டமாக... கிறிஸ்தவ பைபிளில் உள்ளது போல, இயேசு கிறிஸ்து துன்புறுத்தப்பட்டார், ஆனால் அவர் பாதிக்கப்படவில்லை. இதுவே சாதாரண மனிதனுக்கும் பக்தர்களுக்கும், அல்லது ஆன்மீகவாதிகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு. மேலோட்டமாக ஒரு பக்தர் துன்புறுத்தப்படுவதாக தோன்றுகிறது, ஆனால் அவர் துன்புறுத்தப்படவில்லை."|Vanisource:680629 - Lecture Excerpt - Montreal|680629 - சொற்பொழிவு Excerpt - மாண்ட்ரீல்}}
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/680629BS-MONTREAL_ND_01.mp3</mp3player>|"பக்தர்கள் கர்மாவின் கீழ் இல்லை. பிரம்ம சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது, கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பாஜாம் (Bs. 5.54). பிரகலாத மகாராஜர் தனது தந்தையால் ஏராளமான வழிகளில் துன்புறுத்தப்பட்டார், ஆனால் அவர் பாதிக்கப்படவில்லை. அவர் பாதிக்கப்படவில்லை. மேலோட்டமாக... கிறிஸ்தவ பைபிளில் உள்ளது போல, இயேசு கிறிஸ்து துன்புறுத்தப்பட்டார், ஆனால் அவர் பாதிக்கப்படவில்லை. இதுவே சாதாரண மனிதனுக்கும் பக்தர்களுக்கும், அல்லது ஆன்மீகவாதிகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு. மேலோட்டமாக ஒரு பக்தர் துன்புறுத்தப்படுவதாக தோன்றுகிறது, ஆனால் அவர் துன்புறுத்தப்படவில்லை."|Vanisource:680629 - Lecture Excerpt - Montreal|680629 - சொற்பொழிவு Excerpt - மாண்ட்ரீல்}}

Latest revision as of 08:12, 18 February 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பக்தர்கள் கர்மாவின் கீழ் இல்லை. பிரம்ம சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது, கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பாஜாம் (Bs. 5.54). பிரகலாத மகாராஜர் தனது தந்தையால் ஏராளமான வழிகளில் துன்புறுத்தப்பட்டார், ஆனால் அவர் பாதிக்கப்படவில்லை. அவர் பாதிக்கப்படவில்லை. மேலோட்டமாக... கிறிஸ்தவ பைபிளில் உள்ளது போல, இயேசு கிறிஸ்து துன்புறுத்தப்பட்டார், ஆனால் அவர் பாதிக்கப்படவில்லை. இதுவே சாதாரண மனிதனுக்கும் பக்தர்களுக்கும், அல்லது ஆன்மீகவாதிகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு. மேலோட்டமாக ஒரு பக்தர் துன்புறுத்தப்படுவதாக தோன்றுகிறது, ஆனால் அவர் துன்புறுத்தப்படவில்லை."
680629 - சொற்பொழிவு Excerpt - மாண்ட்ரீல்