TA/680825 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
No edit summary
 
Line 2: Line 2:
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1968]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1968]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - மாண்ட்ரீல்]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - மாண்ட்ரீல்]]
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/680825CM-MONTREAL_ND_01.mp3</mp3player>|"முதலில், கிருஷ்ணரின் பக்தராக முயலுங்கள். பின்னர் பகவத் கீதை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள்-பாண்டித்தியத்தாலோ அல்லது மன கற்பனையாலோ அல்ல. பின்னர் பகவத் கீதையை என்றுமே புரிந்து கொள்ள முடியாது. பகவத் கீதையை புரிந்துகொள்ள வேண்டுமெனில் பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றி புரிந்து கொள்ள வேண்டும், உங்கள் சொந்த மனக்கற்பனையால் அன்று. இதுவே புரிந்து கொள்ளும் வழிமுறை. பக்தோ (அ)ஸி மே ஸகா சேதி (BG 4.3). பக்தன் என்றால்... யார் பக்தன்? பக்தன் என்றால் இறைவனுடனான தனது நித்திய உறவை புதுப்பித்துக் கொண்டவன்."|Vanisource:680825 - Conversation - Montreal|680825 - உரையாடல் - மாண்ட்ரீல்}}
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/680825CM-MONTREAL_ND_01.mp3</mp3player>|"இந்த பிரபஞ்சம், ஒரே ஒரு பிரபஞ்சம் மட்டுமே, ஆனால் கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் உள்ளன, அவை ஸ்தூலமான, சூட்சுமமான மூலகங்களால் போர்த்தப்பட்டுள்ளன. மேலும் அந்த ஸ்தூலமான, சூட்சுமமான மூலகங்களை துளைத்துக் கொண்டு ஒருவர் வான்வெளிக்கு வரும்போது, அங்கு எண்ணற்ற கிரகங்கள் காணப்படும். கிரகங்களும் சூரியன் சந்திரன் என்பனவும் தென்படும். ஜெய மற்றும் விஜய ஆகிய இரு ஆத்மாக்களும் இந்த பூமிக்கு வருகின்றனர். அது இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, அவர்கள் அசுரர்களாக வந்தனர், ஏனென்றால் அவர்கள் முழுமுதற் கடவுளுடன் சண்டையிட வேண்டியுள்ளது. பக்தர்கள் சண்டையிடுவதில்லை. பக்தர்கள் சேவகர்கள், ஆனால் அசுரர்களும் நாத்திகர்களும் முழுமுதற் கடவுளான பரம புருஷருக்கு எப்போதும் விரோதமானவர்கள்."|Vanisource:680825 - Conversation - Montreal|680825 - உரையாடல் - மாண்ட்ரீல்}}

Latest revision as of 15:13, 8 April 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த பிரபஞ்சம், ஒரே ஒரு பிரபஞ்சம் மட்டுமே, ஆனால் கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் உள்ளன, அவை ஸ்தூலமான, சூட்சுமமான மூலகங்களால் போர்த்தப்பட்டுள்ளன. மேலும் அந்த ஸ்தூலமான, சூட்சுமமான மூலகங்களை துளைத்துக் கொண்டு ஒருவர் வான்வெளிக்கு வரும்போது, அங்கு எண்ணற்ற கிரகங்கள் காணப்படும். கிரகங்களும் சூரியன் சந்திரன் என்பனவும் தென்படும். ஜெய மற்றும் விஜய ஆகிய இரு ஆத்மாக்களும் இந்த பூமிக்கு வருகின்றனர். அது இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, அவர்கள் அசுரர்களாக வந்தனர், ஏனென்றால் அவர்கள் முழுமுதற் கடவுளுடன் சண்டையிட வேண்டியுள்ளது. பக்தர்கள் சண்டையிடுவதில்லை. பக்தர்கள் சேவகர்கள், ஆனால் அசுரர்களும் நாத்திகர்களும் முழுமுதற் கடவுளான பரம புருஷருக்கு எப்போதும் விரோதமானவர்கள்."
680825 - உரையாடல் - மாண்ட்ரீல்