TA/681109 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...") |
Thusyanthan (talk | contribs) No edit summary |
||
Line 2: | Line 2: | ||
[[Category:TA/அமிர்தத் துளிகள் - 1968]] | [[Category:TA/அமிர்தத் துளிகள் - 1968]] | ||
[[Category:TA/அமிர்தத் துளிகள் - லாஸ் ஏஞ்சல்ஸ்]] | [[Category:TA/அமிர்தத் துளிகள் - லாஸ் ஏஞ்சல்ஸ்]] | ||
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/681109BS-LOS_ANGELES_ND_01.mp3</mp3player>|"எல்லாம் கிருஷ்ணரின் கட்டளையின் கீழ் விநியோகிக்கப்படுகிறது, ஏனென்றால் பிரக்ருதி இயங்குகிறது, பிரக்ருதி இருக்கின்றது... எப்படி அது இயங்குகிறது? மயாத்யக்ஷேண (BG 9.10). மயாத்யக்ஷேண ப்ரக்ருʼதி꞉ ஸூயதே ஸ சராசரம். "எனது கட்டளையின் கீழ்," கிருஷ்ணர் கூறுகிறார். பிரக்ருதி, இயற்கை, குருட்டுத்தனமாக இயங்கவில்லை. பாருங்கள்? அதற்கு அதன் எஜமானர் இருக்கிறார், கிருஷ்ணர். இந்த வாழ்வு ப்ரஹ்ம-ஜிஜ்ஷாஸா, விசாரணைக்கானது, " | {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/681109BS-LOS_ANGELES_ND_01.mp3</mp3player>|"எல்லாம் கிருஷ்ணரின் கட்டளையின் கீழ் விநியோகிக்கப்படுகிறது, ஏனென்றால் பிரக்ருதி இயங்குகிறது, பிரக்ருதி இருக்கின்றது... எப்படி அது இயங்குகிறது? மயாத்யக்ஷேண (BG 9.10). மயாத்யக்ஷேண ப்ரக்ருʼதி꞉ ஸூயதே ஸ சராசரம். "எனது கட்டளையின் கீழ்," கிருஷ்ணர் கூறுகிறார். பிரக்ருதி, இயற்கை, குருட்டுத்தனமாக இயங்கவில்லை. பாருங்கள்? அதற்கு அதன் எஜமானர் இருக்கிறார், கிருஷ்ணர். இந்த வாழ்வு ப்ரஹ்ம-ஜிஜ்ஷாஸா, விசாரணைக்கானது, "பிரமன் என்றால் என்ன?" பிரமனை பற்றி விசாரிப்பதற்கு பதிலாக, பிரமனைக் கொல்ல முயல்கிறார்கள். "ஆத்மா என்பது இல்லை. பரமாத்மா என்பது இல்லை. இயற்கைதான் இப்படி தானாக ஆகுகிறது." இவ்வாறான முட்டாள்தனமான விஷயங்கள் மனித சமூகத்தின் குப்பையான மூளையினுள் புகுத்தப்படுகின்றன."|Vanisource:681109 - Lecture BS - Los Angeles|681109 - சொற்பொழிவு BS - லாஸ் ஏஞ்சல்ஸ்}} |
Latest revision as of 04:43, 10 May 2022
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எல்லாம் கிருஷ்ணரின் கட்டளையின் கீழ் விநியோகிக்கப்படுகிறது, ஏனென்றால் பிரக்ருதி இயங்குகிறது, பிரக்ருதி இருக்கின்றது... எப்படி அது இயங்குகிறது? மயாத்யக்ஷேண (BG 9.10). மயாத்யக்ஷேண ப்ரக்ருʼதி꞉ ஸூயதே ஸ சராசரம். "எனது கட்டளையின் கீழ்," கிருஷ்ணர் கூறுகிறார். பிரக்ருதி, இயற்கை, குருட்டுத்தனமாக இயங்கவில்லை. பாருங்கள்? அதற்கு அதன் எஜமானர் இருக்கிறார், கிருஷ்ணர். இந்த வாழ்வு ப்ரஹ்ம-ஜிஜ்ஷாஸா, விசாரணைக்கானது, "பிரமன் என்றால் என்ன?" பிரமனை பற்றி விசாரிப்பதற்கு பதிலாக, பிரமனைக் கொல்ல முயல்கிறார்கள். "ஆத்மா என்பது இல்லை. பரமாத்மா என்பது இல்லை. இயற்கைதான் இப்படி தானாக ஆகுகிறது." இவ்வாறான முட்டாள்தனமான விஷயங்கள் மனித சமூகத்தின் குப்பையான மூளையினுள் புகுத்தப்படுகின்றன." |
681109 - சொற்பொழிவு BS - லாஸ் ஏஞ்சல்ஸ் |