TA/700623 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

No edit summary
No edit summary
 
Line 1: Line 1:
"ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேறியுள்ள போது, 'நான் நேரத்தை வீணடிக்கின்றேனா?' என்று பார்ப்பது தனது வேலையாகிவிடும், இது முன்னேறிய பக்தரின் இலக்ஷணம். அவ்யர்த காலத்வம். நாம-கானே ஸதா ருசி (CC Madhya 23.32). எப்பொழுதும் உச்சாடனம் செய்வதில் பற்று கொண்டிருத்தல். ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே: (CC Madhya 23.18-19). மேலும் கிருஷ்ணர் வசிக்கும் ஆலயத்தில் வசிப்பதற்கு ஈர்ப்பு கொண்டிருத்தல், வஸதி. கிருஷ்ணர் எங்கும் வசிக்கிறார், ஆனால் முக்கியமாக தன்னை சந்திப்பதற்கு நமக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அவர் ஆலயத்திலோ விருந்தாவனம் போன்ற இடங்களிலோ வசிக்கிறார். ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே. கிருஷ்ணர் வசிக்கும் இடத்தில் வசிப்பதற்கான பற்றுதலை ஒருவன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ப்ரீதிஸ் தத்-வஸ... நாம-கானே ஸதா ருசி. அத்துடன் புனித நாமத்தை எப்போதும் பாடுவதற்கான ருசியும் இருக்க வேண்டும்."
[[Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1970]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - லாஸ் ஏஞ்சல்ஸ்]]
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/700623NOD-LOS_ANGELES_ND_01.mp3</mp3player>|"ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் அடைந்தால் அவருடைய வேலை யாதெனில், 'நான் என் நேரத்தை வீனாக கழிக்கிறேனா?' என்று பார்ப்பதுதான். அது முன்னேற்றம் அடைந்த பக்தனின் ஓர் அடையாளம். அவ்யர்த காலத்வம். நாம-கானே ஸதா ருசி (சி.சி. மத்ய 23.32). எப்பொழுதும் ஜெபித்தலில் ஈடுபாடு. ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே: (சி.சி. மத்ய 23.18-19) மேலும் கிருஷ்ணர் வாழும் கோவிலில் வாழ, வஸதி, கவர்ச்சி அல்லது ஈடுபாடு கொள்வது. கிருஷ்ணர் எங்கும் வாழ்கிறார், ஆனால் குறிப்பாக, நமக்கு சந்திக்கும் வாய்ப்பை அளிக்க, அவர் கோவிலில் அல்லது வ்ருʼந்தாவன போன்ற இடங்களில் வாழ்கிறார். எனவே ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே. ஒருவர் கிருஷ்ணர் வாழும் இடத்தில் வாழ்வதில் ஈடுபடும் மேம்படுத்தப்பட்டவராக இருக்க வேண்டும். ப்ரீதிஸ் தத்-வஸ... நாம-கானே ஸதா ருசி. புனிதமான பெயரை எப்பொழுதும் பாடும் சுவையை பெற்றிருக்க வேண்டும்."|Vanisource:700623 - Lecture NOD - Los Angeles|700623 - சொற்பொழிவு NOD - லாஸ் ஏஞ்சல்ஸ்}}

Latest revision as of 14:43, 24 November 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் அடைந்தால் அவருடைய வேலை யாதெனில், 'நான் என் நேரத்தை வீனாக கழிக்கிறேனா?' என்று பார்ப்பதுதான். அது முன்னேற்றம் அடைந்த பக்தனின் ஓர் அடையாளம். அவ்யர்த காலத்வம். நாம-கானே ஸதா ருசி (சி.சி. மத்ய 23.32). எப்பொழுதும் ஜெபித்தலில் ஈடுபாடு. ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே: (சி.சி. மத்ய 23.18-19) மேலும் கிருஷ்ணர் வாழும் கோவிலில் வாழ, வஸதி, கவர்ச்சி அல்லது ஈடுபாடு கொள்வது. கிருஷ்ணர் எங்கும் வாழ்கிறார், ஆனால் குறிப்பாக, நமக்கு சந்திக்கும் வாய்ப்பை அளிக்க, அவர் கோவிலில் அல்லது வ்ருʼந்தாவன போன்ற இடங்களில் வாழ்கிறார். எனவே ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே. ஒருவர் கிருஷ்ணர் வாழும் இடத்தில் வாழ்வதில் ஈடுபடும் மேம்படுத்தப்பட்டவராக இருக்க வேண்டும். ப்ரீதிஸ் தத்-வஸ... நாம-கானே ஸதா ருசி. புனிதமான பெயரை எப்பொழுதும் பாடும் சுவையை பெற்றிருக்க வேண்டும்."
700623 - சொற்பொழிவு NOD - லாஸ் ஏஞ்சல்ஸ்