TA/661124 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 12:38, 5 October 2021 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மயாத்₄யக்ஷேண என்று பகவான் கூறுகிறார், மயாத்₄யக்ஷேண என்றால் 'எனது மேற்பார்வையின் கீழ்' என்று பொருள். பகவானின் திருக்கரங்கள் பின்புலத்தில் இல்லாவிடில் ஜட இயற்கை இப்படிப்பட்ட அற்புதமான விடயங்களை செய்ய முடியாது. இது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பௌதிக விடயங்கள் தானாக இயங்குவது பற்றிய உதாரணம் எங்குமில்லை. உங்களுக்கு இவ்வாறானதொரு அனுபவம் இருந்திருக்காது. ஜடம் அசைவற்றது. ஆன்மீக தொடுகை இல்லாமல் இயங்குவது சாத்தியமில்லை. ஜடம் தானாக இயங்க முடியாது."
661124 - சொற்பொழிவு BG 09.04-7 - நியூயார்க்