TA/661206 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 07:43, 9 October 2021 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் பிரபலப்படுத்த முயற்சிக்கும் கிருஷ்ண உணர்வு இந்த யுகத்திற்கு பொருந்தும் நேரடி செயல்முறையாகும். கலௌ நாஸ்த்ய் ஏவ நாஸ்த்ய் ஏவ நாஸ்த்ய் ஏவ க₃திர் அன்யதா₂ என்று பகவான் சைதன்யர் அறிமுகப்படுத்தியது போல். சண்டையும் சச்சரவுகளும் நிறைந்த இந்த கலியுகத்தில் இதுவே எளிமையான செய்முறை, நேரடி நடவடிக்கை. ராணுவ பாணியில் "நேரடி நடவடிக்கை" எனும் பதம் இருக்கிறது, இது ஆன்மீக நேரடி நடவடிக்கை. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே."
661206 - சொற்பொழிவு BG 09.20-22 - நியூயார்க்