TA/690102 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 18:09, 25 March 2020 by MaliniKaruna (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆன்மீக குருவானவர் குருபரம்பரையில் உள்ளார் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மூலமுதல் ஆன்மீக குரு முழுமுதல் கடவுளே ஆவார். அவர் தனது அடுத்த சீடனை ஆசீர்வதிக்கிறார், பிரம்மாவைப் போல. பிரம்மா தனது அடுத்த சீடரை ஆசீர்வதிக்கிறார், நாரதரைப் போல. நாரதர் தனது அடுத்த சீடரை ஆசீர்வதிக்கிறார், வியாசரைப் போல. வியாசர் தனது அடுத்த சீடரான மாத்வாச்சார்யாவை ஆசீர்வதிக்கிறார். அதேபோல், ஆசீர்வாதம் வருகிறது. அரச வாரிசுகளில், சிம்மாசனம் குருசிஷ்யப் பரம்பரையிலோ குலப்பரம்பரையிலோ பெறப்படுகிறது-இதேபோல், முழுமுதற்கடவுளிடமிருந்து இந்த சக்தியைப் பெற வேண்டும். சரியான மூலத்திலிருந்து சக்தியைப் பெறாமல், யாரும் பிரசங்கிக்க முடியாது, ஆன்மீக குருவாகவும் முடியாது."
690102 - சொற்பொழிவு Purport to Sri-Sri-Gurv-astakam - லாஸ் ஏஞ்சல்ஸ்