TA/Prabhupada 0352 - ஸ்ரீமத் பாகவதம் ஒரு புரட்சியை உண்டாக்கும்

Revision as of 19:24, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.5.9-11 -- New Vrindaban, June 6, 1969

தத்-வாஃ-விசர்கோ ஜானதாக-விப்லவோ. எந்த ஒரு இலக்கியத்திலும் எங்காவது அல்லது சில நேரங்களில் இறைவனை மகிமைப்படுத்தப்பட்டிருப்பதால் தத்-வாஃ-விச....,ஜானதாக-விப்லவோ. அது போன்ற இலக்கியம் ஒரு புரட்சி புரட்சிகர. விப்லாவஹ என்றால் புரட்சி என்று அர்த்தம். எது போன்ற விப்லாவஹ? எவ்வாறு ஒரு புரட்சியின் போது ஒரு அரசியல் கட்சி மற்றொரு அரசியல் கட்சி மீது வெற்றி பெறுவர், அல்லது ஒரே விதமான ... புரட்சி என்றால் நாம் புரிந்து கொண்டது அரசியல் புரட்சி. ஒரு வகையான அரசியல் எண்ணங்கள் மற்றொரு அரசியல் எண்ணங்கள் கட்டுப்பாட்டினுள் இருக்கும். இதனையே புரட்சி என அழைக்கப்படுகிறது. ஆங்கில வார்த்தை புரட்சி, அதுவே சமஸ்கிருத சொல் விப்லாவஹ என்பதாகும் தத்-வாஃ-விசர்கோ ஜானதாக-விப்லவோ அத்தகைய இலக்கியங்களை வழங்கப்பட்டிருந்தன என்றால் ... நாம் வழங்குவதை போல. நாம் மிக பெரிய அறிஞர் அல்ல. நாம்... நாம் நல்ல இலக்கியங்களை உருவாக்குவதற்கு தகுதி பெற்றவர் அல்ல பல தவறுகள் இருக்கலாம் ... அது எதுவாக இருப்பினும். ஆனால் அது புரட்சியே ஆகும். அதுவே உண்மை. அது ஒரு புரட்சி. இல்லையென்றால், ஏன் பெரிய, பெரிய அறிஞர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள், நூலகர்கள், அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்? அவர்கள் நினைக்கிறீர்கள் இந்த இலக்கிய உலகம் முழுவதும் புரட்சியை ஏற்படுத்தும். ஏனெனில் அங்கே மேற்கத்திய உலகில், அப்படிபட்ட சிந்தனை எதுவும் இல்லை. அவர்கள் உடன்படவில்லை. ஏன் அது புரட்சியை உண்டாக்கும்? ஏனெனில் கடவுள் கிருஷ்ணரை மிகைபடுத்த ஒரு முயற்சியாக இருப்பதால். வேறு ஒன்றும் இல்லை. இலக்கிய வாழ்க்கை எதுவும் இல்லை. எனவே இது ஏற்கப்படுகிறது. தத்-வாஃ-விசர்கோ ஜானதாக-விப்லவோ யஸ்மின் ப்ரதி-ஸ்லோகம் ஆபத்.. ஸ்லோகம் (SB 1.5.11). சமஸ்கிருத சுலோகங்கள் எழுத, அது அறிவார்ந்த படத்தகுதி தேவைப்படுகிறது. பல, பல விதிகள் மற்றும் கட்டுப்பாட்டு உள்ளன. எதனையாவது எழுதிவிட்டு நீங்கள் கவிஞராவது அல்ல. அப்படி அல்ல. போதுமான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன, ஒருவர் அதனை பின்பற்ற வேண்டும். பின்னர் ஒருவர் எழுதலாம். ஸ்லோகத்பாதில் மீட்டர் உள்ளது போல ததா பரஹம்சானம் முனீனாம் அமலாத்மனாம் பக்தி-யோகம்-வித்தனார்தாம் கதம் பஸ்ஏம ஹி ஸ்ட்ரியஹ (SB 1.8.20) ஒவ்வொரு சுலோகத்திற்கும் மீட்டர் உள்ளது. எனவே, நிலையான மீட்டர் இல்லாமல் எழுதப்பெற்றிந்தாலும், மற்றும் சில நேரங்களில், வார்த்தை உடைந்தும் இருந்தாலும் இருந்தபோதிலும், அங்கு இறைவனது மகிமைப்படுத்தப்பட்டிருப்பதால் நாமானி அனந்தசஸ்ய. அனந்த - உச்ச, வரம்பற்றவர். அவரது பெயர்கள் உள்ளன. எனவே என் குரு மகாராஜா ஏற்றுக்கொண்டார். "கிருஷ்ணர்," "நாராயண," சைதன்ய" - உச்ச போன்ற பெயர்கள் உள்ளது - ஸ்ரன்வண்தி காயந்தி கர்நந்தி சாத்தாவஹ் சாதவஹா என்றால் துறவு நபர்கள் என்று பொருள். இந்த வகையான இலக்கியங்கள், அது உடைந்து மொழியில் எழுதப்பட்ட என்றாலும், அவர்கள் அதை கேட்பர். இறைவனின் பெருமைகள் போற்றி இருப்பதால். எனவே இந்த அமைப்பு உள்ளது. ஏதுனும் வழியில், நாம் கிருஷ்ணரோடு இணைக்கப்படல் வேண்டும். மயா ஆசக்த-மனஹ பார்த்தா. இதுவே நமது கடமை சில நேரங்களில் ...அது உடைந்த மொழியில் இருப்பினும், ஒரு விஷயமே இல்லை. பல சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன ... அதனுடைய அர்த்தம், ஒழுங்காக உச்சரிக்கப்படாது நாம் செய்யவதை போல். நாம் ஒன்றும் பெரிய நிபுணர்கல் இல்லை. பல நிபுணர்கல் சமஸ்கிருத வார்த்தைகள் உச்சரிப்பவர்கள், வேத-மந்திரங்கள் உள்ளன. நாங்கள் பெரிய நிபுணர் இல்லை. ஆனால் நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால் கிருஷ்ணர் பெயர் உள்ளது. எனவே அது போதுமானதாக இருக்கும். அது போதுமானதாக இருக்கும்.