TA/701213 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இந்தூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 13:26, 21 October 2021 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எவ்விதமான அருவருப்பான பழக்கங்களை நாம் வளர்த்துக் கொண்டுருந்தாலும், அதனை முறியடிக்க வேண்டுமெனில், பக்தி யோகத்தைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அனர்த்தா. பற்பல அனர்த்தாக்களை வளர்த்துக் கொண்டுள்ளோம். எனக்கு அவை தேவையில்லை, ஆனாலும் இப்பழக்கங்களை வளர்த்துக் கொண்டுள்ளோம். அனர்த உபஷமம். இந்த அனர்த்தாக்களை முறியடிக்க வேண்டுமெனில், பக்தி-யோகம் அதோக்ஷஜே—அதோக்ஷஜருக்கான பக்தி யோகக் கொள்கையை ஏற்றுக் கொண்டாக வேண்டும்."
701213 - சொற்பொழிவு SB 06.01.22-25 - இந்தூர்