TA/741123 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 13:43, 31 May 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே, ஒரு பக்தன் பாதிப்படையும் பொழுது, அவன் நினைக்கிறான் அதாவது 'இது என் கடந்த கால தவறுகளால் நடக்கிறது. எனவே நான் அதிகமாக பாதிப்படையவில்லை, கிருஷ்ணரின் கருணையால், சிறிதளவுதான். அதனால் முக்கியமில்லை'. எனவே, அனைத்தும், துன்பமும் ஆனந்தமும், அனைத்தும் மனதைப் பொறுத்தது. எனவே ஒரு பக்தனின் மனம் கிருஷ்ண உணர்வில் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆகையால் அவன் பாதிப்படைவதைப் பற்றி கவலைப்படவில்லை. அதுதான் ஒரு பக்தனுக்கும் பக்தன் அல்லாதவனுக்கும் உள்ள வேற்றுமை."
741123 - சொற்பொழிவு SB 03.25.23 - மும்பாய்