TA/741208 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:11, 8 June 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ப்ரக்ருʼதே꞉ க்ரியமாணானி குணை꞉ (BG 3.27)... நாம் மாயாவால் செய்யப்பட்ட ஒரு இயந்திரத்தில் இருக்கின்றோம். நாம் இந்த இயந்திரத்தில் இருக்கும்வரை, இந்த இயந்திரம் பழையதாகிவிடும் மேலும் நீங்கள் அதை மற்றொரு இயந்திரத்திற்காக மாற்ற நேரிடும். இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. அது ஜன்ம-ம்ருʼத்யு என்று அழைக்கப்படுகிறது. இது பிறப்பு மேலும் இறப்பு என்று அழைக்கப்படுகிறது. இல்லையெனில் உங்களுக்கும் எனக்கும், நமக்கு பிறப்பு மேலும் இறப்பு இல்லை. ந ஜாயதே ந ம்ரியதே வா கதாசித். ஆன்மா, அல்லது ப்ரஹ்மன், அவன் பிறவி எடுப்பதில்லை அல்லது இறப்பதுமில்லை. நாம் வெறுமனே இந்த இயந்திரத்தை மாற்றுகிறோம், இந்த உடலை. ந ஹன்யதே ஹன்யமானே ஶரீரே (BG 2.20)."
741208 - சொற்பொழிவு SB 03.25.39-40 - மும்பாய்