TA/750101 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:08, 16 June 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1975 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Dr...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அனைத்தும் சாத்தியம், திவ்வியமான உடல். அதுதான் ஆன்மீக உடல், ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ (Bs. 5.1), சர்வ வல்லமைநிறைந்த. அது ப்ரஹ்ம-ஸம்ʼஹிதாவில் விளக்கப்பட்டுள்ளது அங்கானி யஸ்ய ஸகலேந்த்ரிய-வ்ருʼத்திமந்தி. கைகால்களும் மேலும் உடலின் பகுதிகளும் மற்ற எந்த பகுதிகளின் ஆற்றலையும் பெற்றுள்ளது. எவ்வாறு என்றால், நாம் ஒரு குழந்தையை பிறப்புறுப்பின் வழி பெற்றுக் கொள்ளலாம், ஆனால் முழு முதற் கடவுளுக்கு அந்த முறை தேவைப்படாது. வேதத்தில் கூறப்பட்டுள்ளது, ஸ ஐக்ஷத: "வெறுமனெ பார்வையால்." அதேபோல். "அவள் (அவன்) பௌதிக சக்தியை பார்வையிடுகிறது, மேலும் பௌதிக சக்தி, மஹத்-தத்த்வ முழுமையாக, கலக்கமுற்றது." பிறகு ஒன்றன் பின் ஒன்றாக, படைத்தல் அங்கே நிகழ்ந்தது."
750101 - சொற்பொழிவு SB 03.26.23-4 - மும்பாய்