TA/750120 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 07:53, 21 July 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1975 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் அவருடை மூலமான அசல் வடிவத்தில் கோலோக வ்ருʼந்தாவனத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இந்த வடிவம், கிருஷ்ணர், ராதா-கிருஷ்ணர், கோலோக வ்ருʼந்தாவனத்தில் இருக்கும் வடிவம் தான். வேணும்ʼ க்வணந்தம் அரவிந்த-தலாயதாக்ஷம் (Bs. 5.30). ஆன்மீக உலகத்தில் கம்ஸா, ஹிரண்யகஶிபு ஆகியவர்களை கொல்லும் நிகழ்ச்சிகள் ஏதுமில்லை. அது பௌதிக உலகில் தான் நடக்கிறது."
750120 - சொற்பொழிவு SB 03.26.45 - மும்பாய்