TA/750126 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹாங்காங் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:54, 4 August 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1975 Category:TA/அமிர்தத் துளிகள் - ஹாங்காங் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Dr...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கீர்தனீய꞉ ஸதா ஹரி꞉ (ஶிக்ஷாஷ்டக 3). சைதன்ய மஹாபிரபு ஆலோசனை கூறுகிறார், அதாவது நீங்கள் ஹரே கிருஷ்ணா மஹா-மந்திரத்தை எபோதும் உச்சாடனம் செய்ய வேண்டும், இருபத்தி நான்கு மணி நேரமும்; பிறகு நீங்கள், இரும்பு கம்பி, நெருப்புடன் தொடர்பு கொண்டிருப்பது போல், நீங்களும் கிருஷ்ணருடன் தொடர்புடன் இருப்பீர்கள். மேலும் படிப்படியாக, இரும்பு கம்பி நெருப்பாக மாறுவது போல், அதேபொல், கிருஷ்ணருடன் தொடர்ந்து, தொடர்பில் இருப்பதல், நீங்களும் அதே தரத்தை அடைவீர்கள். அதுதான் தேவைப்படுகிறது. நாம் தற்சமயம் பௌதிக விஷயங்களால் மூடப்பட்டிருக்கிறோம். நாம் உள்ளே இருக்கிறோம். தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே (BG 2.13). உள்ளே நாம் ஆன்மீக ஆன்மா. வெளியே... எவ்வாறு என்றால் உங்கள் மேலங்கியினுள்ளே நீங்கள் இருக்கிறீர்கள், ஆனால் மேலங்கி வெளியே இருக்கிறது. மேலங்கியும் சட்டையும் நீக்கப்பட்டவுடன், பிறகு உங்கள் அசல் உடலில் ஆடை அணிந்திருப்பீர்கள். அதேபோல், இந்த பௌதிக உறைகள் நீக்கப்பட்டவுடன், பிறகு நாம் ஆன்மீக ஆத்மா."
750126 - உரையாடல் with Children - ஹாங்காங்