TA/750127b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டோக்கியோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:47, 8 August 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1975 Category:TA/அமிர்தத் துளிகள் - டோக்கியோ {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Dr...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அங்கே பல வீடுகள் இருக்கின்றன, மிகவும் தாழ்வாக, மேலும் குடிசை, எனவே மக்கள் நினைக்கின்றார்கள் அதாவது "இது ஒரு நல்ல வாழ்க்கை அல்ல. நாம் ஒரு மிக அழகான கட்டிடம் எடுத்துக் கொள்வோம்." எனவே இந்த போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. அதுதான் மனித இயல்பு, அது தவிர... அவன் இறுதி கட்டத்தை அல்லது மகிழ்ச்சியின் தளத்தை எட்டும்வரை. அதைத்தான் வாழ்க்கையின் போராட்டம் மேலும் தகுதியானவர்களின் உயிர் வாழ்தல் என்று அழைக்கப்படுகிறது. எனவே ஸுர-அஸுர என்றால்,

மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாழ்க்கையின் இறுதி இலக்கை அடைய முயற்சி செய்துக் கொண்டிருப்பவர்கள். அதற்கு முயற்சி செய்துக் கொண்டிருப்பவர், அவர் ஸுர என்று அழைக்கப்படுகிறார், தேவதா. மேலும் இந்த தற்காலிகமான மகிழ்ச்சி என்று அழைக்கப்படுவதில் திருப்தி கொள்ளும் ஒருவர், அஸுர என்று அழைக்கப்படுகிறார். அதுதான் வித்தியாசம்."

750127 - சொற்பொழிவு BG 16.07 - டோக்கியோ