TA/660527 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 04:31, 23 September 2021 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வாழ்வின் இறுதி காலத்தில் எண்ணுவது எதுவானாலும், அதன் அர்த்தம் மறுபிறவிக்கு அதன்படி ஆயத்தமாகிறீர்கள் என்பதாகும். எனவே வாழ்வின் இறுதி காலத்தில் கிருஷ்ணரை எண்ணுவதற்கு ஏதுவாக முழு வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் கிருஷ்ணரிடம் திரும்பிச் செல்வது உறுதியாகிவிடும். இதற்காக பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். நமது சிந்தை தெளிவாக உள்ள போதே பயிலாவிட்டால், எனவே, பலவிதமான புலனின்பங்களில் காலத்தை விரயமாக்காமல், கிருஷ்ண உணர்வில் கவனம் செலுத்துவோமானால், பௌதிக வாழ்வின் எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வு காண்கிறோம் என்று அர்த்தம். எப்போதும் கிருஷ்ணரை எண்ணிக கொண்டிருப்பதுதான் கிருஷ்ண உணர்வின் செயல்முறை."
660527 - சொற்பொழிவு BG 03.17-20 - நியூயார்க்