TA/661115 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:39, 30 September 2021 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணருக்கு அல்லது முழுமுதற் கடவுளுக்கு பக்தி தொண்டு செய்கின்றவர்களுக்கு இந்த பௌதிக உலகில் இருக்கும் எந்த கிரகத்திற்கு செல்லவும் விருப்பமில்லை. எந்த கிரகத்திலும் நீங்கள், உங்களை உயர்த்திக் கொள்ளலாம், நீங்கள் அங்கு செல்லலாம், ஆனால் பௌதிக வாழ்க்கையின் நான்கு ஒழுக்க நெறிகள் அங்கும் இருக்கும். அது என்ன? பிறப்பு, இறப்பு, பிணி, மேலும் முதுமை. எந்த கிரகத்திற்குச் சென்றாலும். உங்கள் ஆயுள் இந்த பூமியைவிட மிகவும் அதிகமாக இருக்கலாம், ஆனால் அங்கும் இறப்பு இருக்கும். இறப்பு உள்ளது."
661115 - சொற்பொழிவு BG 08.12-13 - நியூயார்க்