TA/661116 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:12, 1 October 2021 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பரமனின் பின்ன பகுதிகளாகிய உயிர்வாழிகளான நாம் ஸச்-சித்₃-ஆனந்த₃மானவர்கள். நமக்கு ஆனந்தம் தேவை. அருவ அம்சம் நமக்குத் தேவையான அந்த ஆனந்தத்தைத் தராது. ஆன்மீக கிரகங்களில் தான் அந்த ஆனந்தம் கிடைக்கிறது. அத்தகைய ஆன்மீக கிரகங்களை அடையப் பெற்றால், ஆன்மீக ஆனந்தமும் இன்பப் பரிமாற்றமும் கிடைக்கும்."
661116 - சொற்பொழிவு BG 08.14-15 - நியூயார்க்