TA/661216 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 08:17, 12 October 2021 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பத்ரம் புஷ்பம் ப₂லம் தோயம் (BG 9.26), 'சில இலைகள், சில பூக்கள், சில பழங்கள், சிறிது நீர்'... ஆகிய 'இந்த நான்கு விஷயங்களையும் யாரோருவர் எனக்கு அன்புடன் நிவேதனம் செய்கிறார்களோ' என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். எனவே அவர் இவற்றை ஏற்பதில் மிகவும் சந்தோஷப்படுகிறார். ஏன்? ஏனெனில் நாம் அவருக்கு அன்புடனும் பக்தியுடனும் நிவேதனம் செய்கிறோம். அதுவே ஒரே வழி."
661216 - சொற்பொழிவு BG 09.26-27 - நியூயார்க்