TA/680326 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:33, 24 January 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இங்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது, மய்ய்..., மத்-ஆஷ்ரய꞉. மத்-ஆஷ்ரய꞉ என்றால் அவன்..., கிருஷ்ணர் வேண்டும் என்கின்றவன். நீங்கள் கிருஷ்ணரை உங்கள் காதலராக வேண்டலாம். நீங்கள் கிருஷ்ணரை உங்கள் மகனாக வேண்டலாம். நீங்கள் கிருஷ்ணரை உங்கள் முதலாளியாக வேண்டலாம். நீங்கள் கிருஷ்ணரை பூரண பரமனாக வேண்டலாம். கிருஷ்ணருடனான இந்த ஐந்து வகை நேரடி தொடர்பு, தொண்டு, பக்தி என்று கூறப்படுகிற்து: எந்த பௌதிக ஆதாயத்தையும் எதிர்பார்பதில்லை."
680326 - சொற்பொழிவு BG 07.01 - சான் பிரான்சிஸ்கோ